site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

க‌ல்யாண சு‌ந்தர‌ம் ‌நீ‌க்க‌த்தை ஏ‌ற்றா‌ர் ஜனா‌திப‌தி….

Posted by sambala87(சூரியன்) on November 15, 2011

அமைச்சர் கல்யாணசுந்தரத்தை டிஸ்மிஸ் செய்து முதலமை‌ச்சர் ரங்கசாமி அளித்த பரிந்துரைக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஏற்றுக் கொண்டதாக புது‌ச்சே‌ரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதால் எதிர்க்கட்சிகள் அவரை பதவிவிலக வலியுறுத்தின. ஆனால் அவர் பதவிவிலகாமல் பிடிவாதம் பிடித்துவந்தார்.

ஆ‌ள்மா‌றா‌ட்ட‌ம் செ‌ய்த வழ‌க்‌கி‌ல் தலைமறைவான க‌ல்யாண சு‌ந்தர‌த்தை கைது செ‌ய்ய த‌மிழக காவ‌ல்துறை‌‌யின‌ர் ‌தீ‌விர தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் க‌ல்யாண சு‌ந்தர‌த்தை கட‌ந்த ச‌னி‌க்‌கிழமை அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்‌கினா‌ர். இதை‌‌த் தொட‌ர்‌ந்து முதலமை‌ச்ச‌ர் ரங்கசாமி குடியரசுத் தலைவரு‌க்கு பரிந்துரைக் கடிதம் அளித்திருந்தார்.

இதையடு‌த்து முதலமை‌ச்சர் ரங்கசாமி அளித்த பரிந்துரைக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஏற்றுக் கொண்டதாக புது‌ச்சே‌ரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

(wd)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: