போட்டி இன்றி தேர்வானவர்கள்……

நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் @பாட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம்:

மதுரை மாவட்டம்: ஊராட்சி தலைவர் பதவிக்கு 8, ஊராட்சி வார்டு உறுப்பினர் 784, ஒன்றிய கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 14 பேர், மொத்தம் 807 பேர்.

திண்டுக்கல் மாவட்டம்: ஊராட்சி தலைவர் 8, ஊராட்சி வார்டு உறுப்பினர் 442, ஒன்றிய கவுன்சிலர் 7, பேரூராட்சி கவுன்சிலர் 7, என மொத்தம் 464 பேர்.

தேனி மாவட்டம்: ஊராட்சி தலைவர் 6, ஊராட்சி வார்டு உறுப்பினர் 258, ஒன்றிய கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 19 என மொத்தம் 284 பேர்.

சிவகங்கை மாவட்டம் : ஊராட்சிதலைவர் 14, ஊராட்சி வார்டு உறுப்பினர் 1248 மொத்தம் 1262 பேர்.

விருதுநகர் மாவட்டம்: ஊராட்சி தலைவர் 18, ஊராட்சி வார்டு உறுப்பினர் 923, நகராட்சி கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 6 என மொத்தம் 948 பேர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s