தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்(12.30 pm)…………..

கங்கவல்லி: ஆர்.சுபா முன்னிலை
…………………………………
கலைஞர் 13 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை
…………………………………
ஒட்டன் சத்திரம்: திமுக முன்னிலை
…………………………………
ஆலங்குளம்: பூங்கோதை முன்னிலை
…………………………………
ஓமலூர்: அதிமுக முன்னிலை
…………………………………
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக முன்னிலை
…………………………………
திருப்பூர் வடக்கு: அதிமுக முன்னிலை
…………………………………
தேமுதிக 25 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
பல்லடம்: பரமசிவம் முன்னிலை
…………………………………
சேப்பாக்கம்: ஜெ.அன்பழகன் முன்னிலை
…………………………………
காட்பாடி: துரைமுருகன் முன்னிலை
…………………………………
இளைஞர் காங். தலைவர் யுவராஜ் பின்னடைவு
…………………………………
வீரபாண்டி ஆறுமுகம் பின்னடைவு
…………………………………
கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் முன்னிலை
…………………………………
குறிஞ்சிப்பாடி: எம்ஆர்கே பின்னடைவு
…………………………………
நெய்வேலி: சிவசுப்பிரமணியம் முன்னிலை
…………………………………
வேப்பனஹள்ளி: டிசெங்குட்டுவன் முன்னிலை
…………………………………
பொன்முடி 1500 வாக்குகளில் பின்னடைவு
…………………………………
ஸ்ரீரங்கம்: ஜெயலலிதா 2,500 வாக்குகள் முன்னிலை
…………………………………
பேராசிரியர் அன்பழகன் பின்னடைவு
…………………………………
பென்னாகரம்: நஞ்சப்பன் முன்னிலை
…………………………………
அதிமுக 182 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
திமுக 40 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
வேதாரண்யம் : அதிமுக காமராஜ் வெற்றி
…………………………………
விஜயகாந்த் 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை
…………………………………
இ.கம்யூ., 6 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
தேமுதிக மட்டும் 25 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
அதிமுக மட்டும் 120 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
திமுக 37 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
அதிமுக 165 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
கலைஞர் 5 ஆயிரம் வாக்குகள் முன்னலை
…………………………………
திருவள்ளூர்,காஞ்சிபுரம் : 21 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை
…………………………………
திமுக 36 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
திமுக 36 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
வீரபாண்டி: எஸ்.கே.செல்வம் முன்னிலை
…………………………………
ஓமலூர்: பல்பாக்கி சி.கிருஷ்ணன் முன்னிலை
…………………………………
சென்னையில் 16/13 தொகுதிகளில் அதிமுக முன்னிலை
…………………………………
நடிகர் அருண்பாண்டியன் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
…………………………………
வீரபாண்டி: எஸ்.கே.செல்வம் முன்னிலை
…………………………………
கெங்கவெல்லி: ஆர்.சுபா முன்னிலை
…………………………………
கெங்கவெல்லி: ஆர்.சுபா முன்னிலை
…………………………………
புதுச்சேரி: வைத்திலிங்கம் வெற்றி
…………………………………
நடிகர் சரத்குமார் முன்னிலை
…………………………………
மதுரையில் 10/9 தொகுதிகளில் அதிமுக முன்னிலை
…………………………………
ஒட்டபிடாரம்: கிருஷ்ணசாமி முன்னிலை
…………………………………
திமுக 41 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
அதிமுக 162 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
திமுக 36 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
நடிகர் அருண்பாண்டியன் முன்னிலை
…………………………………
திமுக 34 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
அதிமுக 149 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
ஜெயலலிதா 2 ஆயிரம் வாக்குகள் முன்னிலை
…………………………………
கிருஷ்ணகிரி: அதிமுக முன்னிலை
…………………………………
ஸ்ரீரங்கத்தில் பதட்டம்
…………………………………
திமுக கூட்டணி 32 தொகுதிகளில் முன்னணி
…………………………………
அதிமுக 135 தொகுதிகளில் முன்னிலை.
…………………………………
விஜயகாந்த் 2000 வாக்குகள் முன்னிலை
…………………………………
சங்கரன்கோவில் கருப்பசாமி முன்னிலை
…………………………………
அதிமுக கூட்டணி 112 தொகுதிகளில் முன்னணி
…………………………………
திமுக கூட்டணி 30 தொகுதிகளில் முன்னணி
…………………………………
அதிமுக கூட்டணி 95 தொகுதிகளில் முன்னணி
…………………………………
திருவண்ணாமலை: எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை
…………………………………
மயிலாப்பூரில் தங்கபாலு பின்னடைவு
…………………………………
பல்லடம் பரமசிவம் முன்னிலை
…………………………………
திமுக கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை
…………………………………
விளாத்திகுளத்தில் மார்க்கண்டேயன் முன்னிலை
…………………………………
குன்னூரில் தெள்ளி முன்னிலை
…………………………………
குறிஞ்சிப்பாடி: அதிமுக முன்னிலை
…………………………………
கடலூரில் எம்.சி. சம்பத் முன்னிலை
…………………………………
விழுப்புரம்: பொன்முடி முன்னிலை
…………………………………
பாளையங்கோட்டையில் பழனி முன்னிலை
…………………………………
சேப்பாக்கத்தில் ஜெ.அன்பழகன் முன்னிலை
…………………………………
செங்கல்பட்டு பாமக முன்னிலை
…………………………………
நாங்குநேரியில் சமக முன்னிலை
…………………………………
தாம்பரம் ராஜா முன்னிலை
…………………………………
திருவாரூர்: கலைஞர் முன்னிலை
…………………………………
சிங்காநல்லூர் சின்னச்சாமி முன்னிலை
…………………………………
திருப்போரூர் : அதிமுக முன்னிலை
…………………………………
திருப்பூர் வடக்கு : அதிமுக முன்னிலை
…………………………………
தபால் வாக்குகள்: ஸ்டாலின் முன்னிலை (நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட்)
…………………………………
திண்டிவனம்: தபால் வாக்கு: பாமக முன்னிலை
…………………………………
தபால் எண்ணிக்கை விறுவிறுப்பு
………………………………..
ரிஷிவந்தியத்தில் தபால் ஓட்டு எண்ணிக்கை
………………………………..
9 மணி அளவில் முதல் சுற்று முடிவு வெளியாகும்
………………………………..
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
…………………………………

(nkn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s