சென்னை நகரில் மின்தடை நேர விவரம்….

சென்னை நகரில் நேற்று முதல் ஒரு மணி நேரம் மின்தடை அமலில் உள்ளது.
மின்வாரிய மண்டலங்கள் வாரியாக மின்தடை அமலில் உள்ள நேர விவரம்:

காலை 8 மணி முதல் 9 மணி வரை: ஐகோர்ட், அரசினர் தோட்டம், பெல்ஸ் சாலை, மாத்தூர், பல்லாவரம், பெருங்களத்தூர், தரமணி, திருவேற்காடு.

காலை 9 மணி முதல் 10 மணி வரை: அண்ணா சாலை, எழும்பூர், பூக்கடை, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், ஜெ.ஜெ.நகர், கீழ்பாக்கம், அண்ணாநகர், திருவொற்றியூர், கடப்பேரி, பம்மல், பட்டாபிராம்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை: சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ஐ.சி.எப்., பெரியார் நகர், ஆழ்வார் திருநகர், கோடம்பாக்கம், கொட்டிவாக்கம், ராஜ் பவன், கொரட்டூர், மணலி, தரமணி, புழல், அயப்பாக்கம்.

காலை 11 மணி முதல் 12 மணி வரை: அடையார், மாம்பலம், நந்தனம், நேரு விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், செம்பியம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, எண்ணூர், காலடிப்பேட்டை, ஆலந்தூர், ராமாவரம், சிட்கோ.

மதியம் 12 மணி முதல் 1 மணி வரை: டி.எம்.எஸ்., துறைமுகம், புளியந்தோப்பு, ராயப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிண்டி, நங்கநல்லூர், திருமுல்லைவாயல், மதுரவாயல்.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை: சைதாப்பேட்டை, கொடுங்கையூர், சுங்கசாவடி, திருவான்மியூர், சேத்துப்பட்டு, சாந்தி காலனி, ஈஞ்சம்பாக்கம், பெருமாம்பாக்கம், பரங்கிமலை.

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை: கீழ்ப்பாக்கம், உஸ்மான் சாலை, திருமலை பிள்ளை சாலை, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, வேளச்சேரி, விருகம்பாக்கம், அரும்பாக்கம், சோழிங்கநல்லூர், மாடம்பாக்கம், சிறுச்சேரி.

மாலை 3 மணி முதல் 4 மணி வரை: மயிலாப்பூர், கே.கே.நகர், மடிப்பாக்கம், நொளம்பூர், பூந்தமல்லி கோவூர், செம்பரம்பாக்கம்.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை: விசாலாட்சி தோட்டம், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், மேற்கு மாம்பலம், எம்.ஆர்.சி., நகர், திருவான்மியூர், டைடல் பார்க், திருமங்கலம், பெருங்குடி.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை: போரூர், பாடி, திருமுடிவாக்கம், துரைபாக்கம், ஆவடி, செங்குன்றம்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s