site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா தாக்கல்: பிரதமர் உறுதி

Posted by sambala87(சூரியன்) on April 9, 2011

காந்தியவாதி அன்னாஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு மதிப்பளித்து, அவர் விரும்பிய வகையில் லோகபால் மசோதா பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மனமோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

ஊழலை அறவே ஒழிக்கும் வகையில் லோக்பால் சட்டத்தை உடனடியாக ‌கொண்டு வர வேண்டும் என்று கோரி காந்தியவாதி அன்னா ஹசாரே கடந்த 4 நாட்களாக புதுடில்லியில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரடைய இந்த புனிதமான கோரிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள மக்க் தாமாகவே மன் வந்து பேராதரவு தந்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் ஆதரவை பல வழிகளில் தெரிவித்தனர்.

ஹசாரேயின் கோரிக்கைக்கு மக்களிடையே ஏற்பட்ட ஆதரவைக் கண்ட மத்திய அரசு, ஹசாரேயுடன் பேச்சு நட்த்தியது.லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த சம்மதம் தெரிவித்தது.
இந்த உடனபாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” லோக்பால் மசோதா தொடர்பாக ஏற்பட்டுள்ள பொதுவான கருத்து நமது ஜனநாயகத்திற்கு மிகவும் நல்லது.

அரசின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள ஹசாரே முடிவு செய்துள்ளது மகிழ்ச்சி. லோக்பால் மசோதா மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: