சென்னை தொகுதிகளின் வேட்பாளர் இறுதிப் பட்டியல்

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடும் 274 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
அண்ணா நகர்
1. வி.கே.அறிவழகன் (காங்கிரஸ்)
2. எஸ்.கோகுலஇந்திரா (அ.தி.மு.க.)
3. எஸ்.கண்ணன் (பகுஜன் சமாஜ்)
4. பி.கே.ஹரிபாபு (பா.ஜ.க.)
5. பி.ஆளமுத்து (ஜார்க்கண்ட்
முக்தி மோர்ச்சா)
6. கே.உதயகுமார் (சமதா கட்சி)
7. ஏ.கலையரசன் (புரட்சி பாரதம்)
8. எஸ்.சம்பத்குமார் (மக்கள் மாநாடு கட்சி)
9. கே.மகாலட்சுமி (இந்திய ஜனநாயக கட்சி)
10. ஜெ.ஜெயப்பிரகாஷ்
(இளைஞர் மற்றும் மாணவர் கட்சி)
11. எம்.அன்பழகன் (சுயேச்சை)
12. சி.பி.ஐயப்பன் (சுயேச்சை)
13. சி.என்.ஏ. கெüதமன் (சுயேச்சை)
14. எம்.சசிகுமார் (சுயேச்சை)
15. எஸ்.எம்.சந்தானகுமார் (சுயேச்சை)
16. எஸ்.செந்தில் (சுயேச்சை)
17. எம்.திருநாவுக்கரசு (சுயேச்சை)
18. பி.மணிமாறன் (சுயேச்சை)
19. எஸ்.ஏ.என்.வசீகரன் (சுயேச்சை)
20. எல்.ஜவஹர் நேசன் (சுயேச்சை)
ஆயிரம்விளக்கு
1. அசன் முகமது ஜின்னா (திமுக)
2. பா.வளர்மதி (அதிமுக)
3. பகுஜன் சக்தி (பகுஜன் சமாஜ்)
4. போட்டோ சிவா என்ற சிவலிங்கம் (பாஜக)
5. அர்ஜுனன் (புரட்சி பாரதம்)
6. திவான் முகமது நகிப்
(இந்திய ஜனநாயகக் கட்சி)
7. ஆறுமுகம் (சுயேச்சை)
8. சுகேந்திரன் (சுயேச்சை)
9. சுதாகர் (சுயேச்சை)
10. சுப்பிரமணி (சுயேச்சை)
11. சங்கரலிங்கம் (சுயேச்சை)
12. நாச்சியப்பன் (சுயேச்சை)
13. ராணி (சுயேச்சை)
14. வளர்மதி (சுயேச்சை)
15. ஜெகந்நாதன் (சுயேச்சை)
16. ஜெயப்பிரகாஷ் (சுயேச்சை)
தியாகராய நகர்
1. வி.பி.கலைராஜன் (அதிமுக)
2. ஏ.செல்லக்குமார் (காங்கிரஸ்)
3. கே.நாகதாஸ் (பகுஜன் சமாஜ்)
4. கே.ரவிச்சந்திரன் (பாஜக)
5. ஜி.சாரதா (இந்திய ஜனநாயக கட்சி)
6. பி.பிரபாகரன் (ஜார்க்கண்ட்
முக்தி மோர்ச்சா)
7. ஜி.புருஷோத்தமன் (சோஷலிஸ்ட்)
8. வி.குமார் (சுயேச்சை)
9. இ.சரத்பாபு (சுயேச்சை)
10. பி.சின்னதுரை (சுயேச்சை)
11. எம்.சீனிவாசன் (சுயேச்சை)
12. என்.சுரேஷ் (சுயேச்சை)
13. எம்.சுபாஷ்பாபு (சுயேச்சை)
14. ஆர்.வி.செல்வகுமார் (சுயேச்சை)
15. எஸ்.செல்வகுமார் (சுயேச்சை)
16. தேவராஜ் (சுயேச்சை)
17. எச்.நரசிம்மன் (சுயேச்சை)
18. டிராஃபிக் ராமசாமி (சுயேச்சை)
19. என்.ஹரிகிருஷ்ணன் (சுயேச்சை)
விருகம்பாக்கம்
1. கே.தனசேகரன் (திமுக)
2. பி.பார்த்தசாரதி (தேமுதிக)
3. பி.ஸ்ரீதரன் (பாஜக)
4. வி.சுப்ரமணியம் (பகுஜன் சமாஜ்)
5. ஏ.பாஸ்கர் (புரட்சி பாரதம்)
6. பி.தியாகராஜன் (சுயேச்சை)
7. எஸ்.நாகவேல் (சுயேச்சை)
8. என்.பார்த்தசாரதி (சுயேச்சை)
9. வி.வளையாபதி (சுயேச்சை)
10. ஸ்ரீதர் (சுயேச்சை)
ஆர்.கே.நகர்
1. பி.கே.சேகர்பாபு (திமுக)
2. பி.வெற்றிவேல் (அதிமுக)
3. கே.ஆர்.விநாயகம் (பாஜக)
4. பி.பெருமாள் (பகுஜன் சமாஜ்)
5. எஸ்.ஆரோக்கியம்
(இந்திய ஜனநாயக கட்சி)
6. எம்.எம்.கே.பி.மது (சுயேச்சை)
7. எம்.இளங்கோவன் (சுயேச்சை)
8. எஸ்.பி.கிரிஜா (சுயேச்சை)
9. ஜி.ஆர்.பி. கோகுல் (சுயேச்சை)
10. வி.ஆர்.கோகுலகிருஷ்ணன் (சுயேச்சை)
11. எஸ்.சசிகுமார் (சுயேச்சை)
12. எம்.ஆர்.சந்திரன் (சுயேச்சை)
13. சி.சதீஷ் (சுயேச்சை)
14. கே.சேகர் (சுயேச்சை)
15. எம்.சேகர் (சுயேச்சை)
16. எஸ்.டேனியல் (சுயேச்சை)
17. ஆர்.பிரகாஷ் (சுயேச்சை)
18. எம்.பிரசன்னகுமார் (சுயேச்சை)
19. எஸ்.மதன் (சுயேச்சை)
20. மாரிமுத்து (சுயேச்சை)
21. முத்துசரவணன் (சுயேச்சை)
22. ஆர்.ரவி (சுயேச்சை)
23. எஸ்.ரவீந்திரபாபு (சுயேச்சை)
24. ஆர்.பி.ராஜா (சுயேச்சை)
25. கே.ராஜேந்திரன் (சுயேச்சை)
26. ஆர்.லல்லி (சுயேச்சை)
27. எஸ்.லோகநாதன் (சுயேச்சை)
28. பி.கே.விஜயராஜ் (சுயேச்சை)
29. ஏ.வின்சென்ட் (சுயேச்சை)
30. எஸ்.வீரபத்ரன் (சுயேச்சை)
31. டி.வி.வேணுகோபால் (சுயேச்சை)
பெரம்பூர்
1. அ.செüந்தரராஜன் (மார்க்சிஸ்ட்)
2. என்.ஆர்.தனபாலன் (திமுக)
3. எஸ்.பழனி (பகுஜன் சமாஜ்)
4. ஆர்.ரவீந்திரகுமார் (பாஜக)
5. எஸ்.டி.பிரபாகர் (மக்கள் சக்தி கட்சி)
6. ஜே.மரியதாஸ் (புரட்சி பாரதம்)
7. கே.விஜயகுமார் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
8. ஐ.ஜேசு (இந்திய ஜனநாயக கட்சி)
9. ஏ.கிஷோர்குமார் (சுயேச்சை)
10. சி.கோபிஆனந்த் (சுயேச்சை)
11. ஜி.சந்தானம் (சுயேச்சை)
12. எம்.சரவணன் (சுயேச்சை)
13. ஆர்.சிவக்குமார் (சுயேச்சை)
14. ஜே.சுந்தர் (சுயேச்சை)
15. ஆர்.தென்கரை முத்து (சுயேச்சை)
16. ஏ.பாலகிருஷ்ணன் (சுயேச்சை)
17. எஸ்.பாலகிருஷ்ணன் (சுயேச்சை)
18. பி.முரளிதரன் (சுயேச்சை)
19. ஜி.மூர்த்தி (சுயேச்சை)
20. பி.ராஜா (சுயேச்சை)
கொளத்தூர்
1. மு.க.ஸ்டாலின் (திமுக)
2. சைதை துரைசாமி (அதிமுக)
3. ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ்)
4. அசோக் குமார் (லோக் சத்தா)
5. ஏ.எஸ்.அடிக் ஏஸ்டன் (குடியரசுக் கட்சி)
6. எம்.சிவகுமார் (இந்திய ஜனநாயக கட்சி)
7. அழகேசன் (சுயேச்சை)
8. டி.ரமேஷ் (சுயேச்சை)
9. டி.ரவிக்குமார் (சுயேச்சை)
10. பி.கணேசன் (சுயேச்சை)
11. எஸ்.கந்தசாமி (சுயேச்சை)
12. எம்.கலையரசன் (சுயேச்சை)
13. கே.எஸ்.கோபி (சுயேச்சை)
14. கே.பி.எம்.சங்கர் (சுயேச்சை)
15. எம்.பி.சரவணன் (சுயேச்சை)
16. எஸ்.பி.சரவணன் (சுயேச்சை)
17. எஸ்.சிவசுப்ரமணி (சுயேச்சை)
18. டி.சுரேஷ் (சுயேச்சை)
19. டி.சூரியநாராயணன் (சுயேச்சை)
20. வி.எஸ்.நாராயணராவ் (சுயேச்சை)
21. டாக்டர் கே.பத்மராஜ் (சுயேச்சை)
22. எம்.முரளிவினோத் (சுயேச்சை)
23. வி.எம்.ரகு (சுயேச்சை)
24. கே.வெங்கடரமணி (சுயேச்சை)
25. எம்.வேணுகோபால் (சுயேச்சை)
26. ஏ.ஜெயசீலன் (சுயேச்சை)
27. டி.ஜெயராமராஜ் (சுயேச்சை)
வில்லிவாக்கம்
1. க.அன்பழகன் (திமுக)
2. ஜே.சி.டி.பிரபாகர் (அதிமுக)
3. பி.மதியழகன் (பகுஜன் சமாஜ்)
4. டி.மாசானமுத்து (பாஜக)
5. கே.பி.சதீஷ்குமார் (மக்கள் மாநாடு கட்சி)
6. வி.அய்யாவு (சுயேச்சை)
7. எம்.குணசேகரன் (சுயேச்சை)
8. ஆர்.சரவணன் (சுயேச்சை)
9. டி.சாந்தகுமார் (சுயேச்சை)
10. பி.பாஸ்கர் (சுயேச்சை)
11. எஸ்.பிரதாபன் (சுயேச்சை)
12. பில் லிகஸ்டீலிப் (சுயேச்சை)
13. இ.வள்ளல் (சுயேச்சை)
திரு.வி.க. நகர்
1. டாக்டர் சி.நடேசன் (காங்கிரஸ்)
2. வ.நீலகண்டன் (அதிமுக)
3. இ.கருணாநிதி (பாஜக)
4. சி.சக்திவேல் (பகுஜன் சமாஜ்)
5. என்.அஜிதா (இந்திய ஜனநாயக கட்சி)
6. ரேணுகுமார் (லோக் ஜனசக்தி)
7. பி.கலைவாணன் (சுயேச்சை)
8. எம்.கொளஞ்சி (சுயேச்சை)
9. ஏ.கோபாலகிருஷ்ணன் (சுயேச்சை)
10. எஸ்.கோவிந்தராஜன் (சுயேச்சை)
11. டி.சங்கர் (சுயேச்சை)
12. ஆர்.சிலம்பரசன் (சுயேச்சை)
13. பி.ஆர்.சிவகுமார் (சுயேச்சை)
14. ஜி.செல்வகுமார் (சுயேச்சை)
15. கே.பிரபாகரன் (சுயேச்சை)
16. ஷீலா பாஸ்கரன் (சுயேச்சை)
எழும்பூர்
1. பரிதி இளம்வழுதி (திமுக)
2. கே.நல்லதம்பி (தேமுதிக)
3. என்.எஸ்.குமாரவடிவேல் (பாஜக)
4. ஆர்.சுந்தரமூர்த்தி (இந்திய ஜனநாயக கட்சி)
5. டி.சுரேஷ்பாபு (பகுஜன் சமாஜ்)
6. டி.கதிரவன் (சுயேச்சை)
7. வி.சிவசங்கரன் (சுயேச்சை)
8. ஜி.சுந்தர் (சுயேச்சை)
9. பி.நல்லதம்பி (சுயேச்சை)
10. எம்.பார்த்திபன் (சுயேச்சை)
ராயபுரம்
1. ஆர்.மனோகர் (காங்கிரஸ்)
2. டி.ஜெயக்குமார் (அதிமுக)
3. டி.சந்திரா (பாஜக)
4. கே.தாஸ் (பகுஜன் சமாஜ்)
5. ஜே.அசோக் (சுயேச்சை)
6. என்.ராஜாராமன் (சுயேச்சை)
7. எம்.கோபிநாதன் (சுயேச்சை)
8. கே.ஜே.சிவக்குமார் (சுயேச்சை)
9. ஜி.சுப்ரமணியம் (சுயேச்சை)
10. ஏ.முருகன் (சுயேச்சை)
11. எஸ்.மோகன் (சுயேச்சை)
12. என்.ஜெகந்நாதன் (சுயேச்சை)
13. எஸ்.ஜெபராஜ் இம்மானுவேல் (சுயேச்சை)
துறைமுகம்
1. அல்தாப் ஹுசைன் (முஸ்லிம் லீக்)
2. பழ.கருப்பையா (அதிமுக)
3. எம்.ஜெய்சங்கர் (பாஜக)
4. புஷ்பராணி (இந்திய ஜனநாயக கட்சி)
5. முகமது ஹுசைன் (எஸ்.டி.பி.ஐ.)
6. அமீர்ஜான் (சுயேச்சை)
7. ஹனுமந்த ராவ் (சுயேச்சை)
8. டி.சக்திவேல் (சுயேச்சை)
9. டி.சத்தியநாராயணன் (சுயேச்சை)
10. டி.சந்திரகுமார் (சுயேச்சை)
11. ஏ.சான் பாஷா (சுயேச்சை)
12. ஏ.சையத் இப்ராஹிம் (சுயேச்சை)
13. எம்.டி.பாபு (சுயேச்சை)
14. பர்வீன் மகேஸ்வரி (சுயேச்சை)
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
1. ஜெ.அன்பழகன் (திமுக)
2. தமீமுன் அன்சாரி (மனிதநேய மக்கள் கட்சி)
3. எஸ்.வெங்கட்ராமன் (பாஜக)
4. சி.ரகு (பகுஜன் சமாஜ்)
5. அமீத் ஹுசைன் (குடியரசுக் கட்சி)
6. ஜே.அப்துல் ரஹீம் (சுயேச்சை)
7. எஸ்.பிரபு (சுயேச்சை)
8. எஸ்.அன்பழகன் (சுயேச்சை)
9. ஆர்.ராஜசேகர் (சுயேச்சை)
10. கஜபதி கிருஷ்ணன் (சுயேச்சை)
11. எஸ்.சுந்தரி (சுயேச்சை)
12. ஆர்.திருமலைபாண்டியன் (சுயேச்சை)
13. எம்.நாகராஜ் (சுயேச்சை)
14. எம்.ஸ்ரீதரன் (சுயேச்சை)
மயிலாப்பூர்
1. கே.வீ.தங்கபாலு (காங்கிரஸ்)
2. ஆர்.ராஜலட்சுமி (அதிமுக)
3. வானதி சீனிவாசன் (பாஜக)
4. அசோக் ராஜேந்திரன் (லோக் சத்தா)
5. கோபி நாராயணன் (மக்கள் மாநாடு கட்சி)
6. ஜே.மோகன்ராஜ் (ஜெபமணி ஜனதா)
7. பி.ராஜேந்திரன் (இந்திய மக்கள் கட்சி)
8. டி.கதிரவன் (சுயேச்சை)
9. டி.சந்திரமோகன் (சுயேச்சை)
10. பி.சரவணன் (சுயேச்சை)
11. கே.சாந்தலிங்கம் (சுயேச்சை)
12. எம்.சிவகாமி (சுயேச்சை)
13. எஸ்.பிரவீண்குமார் (சுயேச்சை)
14. ஏ.எம்.பிரான்சிஸ் (சுயேச்சை)
15. வி.முருகேசன் (சுயேச்சை)
16. எஸ்.மோகன் (சுயேச்சை)
17. சி.சி.ரங்கராஜன் (சுயேச்சை)
18. ஜே.ராஜேந்திரன் (சுயேச்சை)
சைதாப்பேட்டை
1. ஜி.செந்தமிழன் (அதிமுக)
2. எம்.மகேஷ்குமார் (திமுக)
3. பி.எம்.பிரகலாதன் (பகுஜன் சமாஜ்)
4. வி.காளிதாஸ் (பாஜக)
5. எஸ்.சந்திரசேகர் (மக்கள் மாநாடு கட்சி)
6. ஜி.ஆனந்தகுமார் (சுயேச்சை)
7. எஸ்.ஆனந்த் (சுயேச்சை)
8. வி.சத்தியநாராயணன் (சுயேச்சை)
9. ஏ.சிராஜ்தீன் (சுயேச்சை)
10. கே.சுதாகர் (சுயேச்சை)
11. தா.லோ.டில்லிபாபு (சுயேச்சை)
12. ஜே.ஏ.கே.பாபு (சுயேச்சை)
13. ஏ.என்.புருஷோத்தமன் (சுயேச்சை)
14. எஸ்.மணிமாறன் (சுயேச்சை)
15. ஆர்.முரளி (சுயேச்சை)
16. டி.ராஜசேகர் (சுயேச்சை)
17. டி.வேல்முருகன் (சுயேச்சை)
18. பி.ஜெகதீஷ்குமார் (சுயேச்சை)
19. பி.ஸ்ரீதர் (சுயேச்சை)
வேளச்சேரி
1. எம்.ஜெயராமன் (பாமக)
2. எம்.கே.அசோக் (அதிமுக)
3. டாக்டர் தமிழிசை செüந்தரராஜன்
(பாஜக)
4. பி.கர்ணன் (பகுஜன் சமாஜ்)
5. செந்தில்குமார் (லோக் சத்தா)
6. ஆர்.ராமசாமி
(அம்பேத்கர் மக்கள் இயக்கம்)
7. கே.என்.சேஷாத்ரி
(இந்திய ஜனநாயக கட்சி)
8. சி.எம்.விஜயகுமார் (புரட்சி பாரதம்)
9. எம்.அன்பழகன்
(மக்கள் மாநாடு கட்சி)
10. இ.சரத்பாபு (சுயேச்சை)
11. எஸ்.ஜெய்சங்கர் (சுயேச்சை)
12. எஸ்.கிருஷ்ணமூர்த்தி (சுயேச்சை)
13. எஸ்.பாலகிருஷ்ணன் (சுயேச்சை)
14. எஸ்.சிவக்குமார் (சுயேச்சை

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s