காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., கூட்டணியில் இருந்து சந்திக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது தி.மு.க..
காங்கிரஸ் கட்சி 60 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு :

1மயிலாப்பூர்- ஜெயந்தி தங்கபாலு,
1திருத்தணி – சதாசிவலிங்கம்,
3ஆவடி – தாமோதரன்,
4ஸ்ரீபெரும்புதூர் – யசோதா,
5ஆலந்தூர் – காயத்ரி தேவி,
6டி.நகர் – செல்லக்குமார்,
7மதுராந்தகம் ஜெயக்குமார், ‌
8சோளிங்கர்- அருள் அன்பரசு,
9ராயபுரம் – மனோ,
10 ஆம்பூர் – விஜய் இளஞ்செழியன்,
11கிருஷ்ணகிரி- ஹசீனா சையத்,
12ஆத்தூர்- அர்த்தநாரி,
13செங்கம்- செல்வப்பெருந்தகை,
14ஓசூர்-கோபிநாத்,
15கலசப்பாக்கம்-விஜயக்குமார்,
16திரு.வி.க., நகர் – நடேசன்,
17வேலூர் – ஞானசேகரன்,
18ஈரோடு ( மேற்கு) – யுவராஜ்,
19சேலம் (வடக்கு)- ஜெய் பிரகாஷ்,
20 மொடக்குறிச்சி – பழனிச்சாமி,
21 உதகை – கணேஷ்,
22 தொண்டாமுத்தூர் – கந்தசாமி,
23 வால்பாறை- கோவை தங்கம்,
24 கரூர்- ஜோதிமணி,
25 மணப்பாறை- டாக்டர் சுப. சோமு,
26 ரிஷிவந்தியம்- சிவராஜ்,
27 திருச்சங்கோடு – சுந்தரம்,
28 முசிறி – ராஜசேகரன்,
29 விருத்தாச்சலம் – நீதி ராஜன்,
30 திருத்துறை பூண்டி – செல்லத்துரை,
31 மயிலாடுதுறை- ராஜ்குமார்,
32 காரைக்குடி – கே.ஆர். ராமசாமி,
33 செய்யார் – விஷ்ணு பிரசாத்,
34 தொண்டாமுத்தூர் – கந்தசாமி,
35 வேடசந்தூர் – தண்டபாணி,
36 அரியலூர் – பாளை தி அமரமூர்த்தி,
37 பட்டுக்கோட்டை – என்.ஆர்.ரங்கராஜன்,
38 திருமயம் – ராமசுப்புராம்,
39 மதுரை (வடக்கு) – ராஜேந்திரன்
40 திருப்பரங்குன்றம்- சி.ஆர். சுந்தர்ராஜன்,
41 விளாத்திகுளம்- பெருமாள் சாமி,
42 விருதுநகர் – நவீன் ஆம்ஸ்ட்ராங்,
43 நாங்குநேரி – வசந்தகுமார்,
44 ராதாபுரம் – வேல்துரை,
45 மதுரை தெற்கு – வரதராஜன்,
46 சிங்காநல்லூர் – மயூரா ஜெயக்குமார்,
47 திருத்துறைபூண்டி – செல்லத்துரை,
48 பரமக்குடி – ராம்பிரபு,
49 கடையநல்லூர் – பீட்டர் அல்போன்ஸ்,
50 வாசுதேவநல்லூர் – கணேசன்,
51 குளச்சல் – ராபர்ட் ரூப்ஸ்,
52 பேராவூரணி -கே.மகேந்திரன்
53 சிவகங்கை – வி.ராஜசேகரன்
54 கா‌ங்கேயம் – விடியல் எஸ் சேகர்
55 நிலக்கோட்டை -ராஜாங்கம்
56,. பாபநாசம் – ராம்குமார்
57 ஸ்ரீவைகுண்டம் – சுடலையாண்டி
58 . கிள்ளியூர் – ஜான் ஜேக்கப்
59. விளவங்கோடு – விஜய தரணி
60 . அறந்தாங்கி – திருநாவுக்கரசர்.

பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s