site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

அதிமுக வேட்பாளர்கள் புதிய பட்டியல்!

Posted by sambala87(சூரியன்) on March 22, 2011

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் புதிய பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.

1. ஸ்ரீரங்கம் (139) : ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலர்

2. பொன்னேரி (தனி) (2) : பொன். ராஜா,

திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணிச் செயலர்

3. திருவள்ளூர் (4) : ரமணா,

திருவள்ளூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

4. பூவிருந்தவல்லி (தனி) (5) : இரா. மணிமாறன்,

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

5. ஆவடி (6) : எஸ். அப்துல் ரஹீம்

ஆவடி நகரக் கழகச் செயலர், நகர மன்ற துணைத் தலைவர்

6. அம்பத்தூர் (8) : எஸ். வேதாச்சலம்

அம்பத்தூர் நகரக் கழகச் செயலர்

7. மாதவரம் (9) : வி. மூர்த்தி

திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலர்

8. திருவொற்றியூர் (10) : கே. குப்பன்,

திருவொற்றியூர் நகரக் கழகச் செயலர்

9. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11) : பி. வெற்றிவேல்,

வட சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர்

10. கொளத்தூர் (13) : சைதை சா. துரைசாமி

தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலர்

11. வில்லிவாக்கம் (14) : பிரபாகர்,

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலர்

12. வி.க. நகர் (தனி) (15) : வ. நீலகண்டன்

வட சென்னை மாவட்டக் கழக அவைத் தலைவர்

13. ராயபுரம் (17) : டி. ஜெயக்குமார்,

வட சென்னை மாவட்டக் கழகச் செயலர்

14. துறைமுகம் (18) : பழ. கருப்பையா

கழக கொள்கை பரப்பு இணைச் செயலர்

15. ஆயிரம்விளக்கு (20) : திருமதி பா. வளர்மதி,

கழக அமைப்புச் செயலர்

16. அண்ணாநகர் (21) : திருமதி எஸ். கோகுல இந்திரா,

கழக மகளிர் அணிச் செயலர்

17. சைதாப்பேட்டை (23) : ஜி. செந்தமிழன், .,

தென் சென்னை மாவட்டக் கழகச் செயலர்

18. தியாகராயநகர் (24) : வி.பி. கலைராஜன்,

கழக இளைஞர் பாசறை,

இளம் பெண்கள் பாசறை செயலர்

19. மயிலாப்பூர் (25) : திருமதி ஆர். ராஜலட்சுமி,

கழக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை

இணைச் செயலர்

20. வேளச்சேரி (26) : எம்.கே. அசோக்,

வேளச்சேரி பகுதிக் கழகச் செயலர்

21. சோழிங்கநல்லூர் (27) : கே.பி. கந்தன்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்

பெருங்குடி பேரூராட்சி மன்றத் தலைவர்

22. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) : மொளச்சூர் இரா. பெருமாள்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

23. பல்லாவரம் (30) : ப. தன்சிங்,

பல்லாவரம் நகரக் கழகச் செயலர்

24. தாம்பரம் (31) : சின்னையா,

தாம்பரம் நகரக் கழகச் செயலர்

25. திருப்போரூர் (33) : தண்டரை கே. மனோகரன்

திருப்போரூர் ஒன்றியக் கழகச் செயலர்

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்

26. செய்யூர் (தனி) (34) : வி.எஸ். ராஜி,

லத்தூர் ஒன்றியக் கழகச் செயலர்

வேட்டக்காரகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்

27. மதுராந்தகம் (தனி) (35) : திருமதி எஸ். கணிதா சம்பத்,

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலர்

28. உத்திரமேரூர் (36) : வாலாஜாபாத் பா. கணேசன்

வாலாஜாபாத் ஒன்றியக் கழகச் செயலர்

29. காஞ்சிபுரம் (37) : வி. சோமசுந்தரம்,

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலர்

30. அரக்கோணம் (தனி) (38) : சு. ரவி,

வேலூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொருளாளர்

31. காட்பாடி (40) : எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்,

வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை,

இளம் பெண்கள் பாசறை செயலர்

32. ராணிப்பேட்டை (41) : அ. முஹம்மத்ஜான்,

வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர்

நலப் பிரிவுச் செயலர்

33. ஆற்காடு (42) : ஆர். சீனிவாசன்

ஆற்காடு நகரக் கழகச் செயலர்

34. வேலூர் (43) : டாக்டர் வி.எஸ். விஜய்,

வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலர்

35. வாணியம்பாடி (47) : கோவி. சம்பத்குமார்

ஆலங்காயம் ஒன்றியக் கழகச் செயலர்

36. ஜோலார்பேட்டை (49) : கே.சி. வீரமணி,

வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்

37. திருப்பத்தூர் (50) : கே.ஜி. ரமேஷ்

கந்திலி ஒன்றியக் கழகச் செயலர்

38. ஊத்தங்கரை (தனி) (51) : திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ்

கிருஷ்ணகிரி மாவட்டக் கழக இணைச் செயலர்

39. பர்கூர் (52) : கே.இ. கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணிச் செயலர்

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்

40. கிருஷ்ணகிரி (53) : கே.பி. முனுசாமி,

கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலர்

41. பாலக்கோடு (57) : கே.பி. அன்பழகன்,

தருமபுரி மாவட்டக் கழகச் செயலர்

42. பாப்பிரெட்டிப்பட்டி (60) : பி. பழனியப்பன்,

தருமபுரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

43. திருவண்ணாமலை (63) : எஸ். இராமச்சந்திரன்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்

44. கீழ்பென்னாத்தூர் (64) : ஏ.கே. அரங்கநாதன்

துரிஞ்சாபுரம் ஒன்றியக் கழகச் செயலர்

45. கலசபாக்கம் (65) : அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ,

திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலர்

46. போளூர் (66) : திருமதி எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன்,

போளூர் ஒன்றிய மகளிர் அணிச் செயலர்

47. செய்யார் (68) : முக்கூர் என். சுப்பிரமணியன்,

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலர்

48. வந்தவாசி (தனி) (69) : செய்யாமூர் வே. குணசீலன்

அனக்காவூர் ஒன்றியக் கழகச் செயலர்

49. மைலம் (71) : கே.பி. நாகராஜன்,

மைலம் ஒன்றியக் கழகச் செயலர்

50. திண்டிவனம் (தனி) (72) : டாக்டர் த. அரிதாஸ்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலர்

51. வானூர் (தனி) (73) : ஐ. ஜானகிராமன்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்

52. விழுப்புரம் (74) : சி.வி. சண்முகம்,

விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலர்

53. உளுந்தூர்பேட்டை (77) : இரா. குமரகுரு

விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலர்

54. சங்கராபுரம் (79) : ப. மோகன்,

விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர்

55. கள்ளக்குறிச்சி (தனி) (80) : திருமதி பா. அழகுவேல் பாபு,

விழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர்

கள்ளக்குறிச்சி நகர மன்றத் தலைவர்

56. ஆத்தூர் (தனி) (82) : எஸ். மாதேஸ்வரன்,

சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலர்

57. ஏற்காடு (ளுகூ) (83) : செ. பெருமாள்

ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்

58. ஓமலூர் (84) : பல்பாக்கி சி. கிருஷ்ணன்

சேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர்

59. எடப்பாடி (86) : எடப்பாடி கே. பழனிசாமி,

சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலர்

60. சங்ககிரி (87) : திருமதி விஜயலட்சுமி பழனிச்சாமி

61. சேலம் (மேற்கு) (88) : ஜி. வெங்கடாஜலம், எம்.சி.,

சேலம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

62. சேலம் (தெற்கு) (90) : எம்.கே. செல்வராஜ்,

சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலர்

63. வீரபாண்டி (91) : எஸ்.கே. செல்வம்

சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலர்

64. ராசிபுரம் (தனி) (92) : ப. தனபால்,

நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்

65. நாமக்கல் (94) : கே.பி.பி. பாஸ்கர்,

நாமக்கல் நகரக் கழகச் செயலர்

66. குமாரபாளையம் (97) : பி. தங்கமணி,

நாமக்கல் மாவட்டக் கழகச் செயலர்

67. ஈரோடு (மேற்கு) (99) : கே.வி. ராமலிங்கம்,

ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலர்

68. மொடக்குறிச்சி (100) : ஆர்.என். கிட்டுசாமி

ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர்

69. தாராபுரம் (தனி) (101) : கே. பொன்னுசாமி,

ஈரோடு மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

70. காங்கேயம் (102) : என்.எஸ்.என். நடராஜ்,

காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலர்

71. பெருந்துறை (103) : தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்,

ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலர்

72. பவானி (104) : பி.ஜி. நாராயணன்,

கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்டம்

73. அந்தியூர் (105) : எஸ்.எஸ். ரமணீதரன்,

அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்

74. கோபிசெட்டிப்பாளையம் (106) : கே.ஏ. செங்கோட்டையன்

கழக தலைமை நிலையச் செயலர்

75. உதகமண்டலம் (108) : புத்தி சந்திரன்,

குந்தா ஒன்றியக் கழகச் செயலர்

76. மேட்டுப்பாளையம் (111) : ஓ.கே. சின்னராஜ்

கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர்

77. அவினாசி (தனி) (112) : ஏ.ஏ. கருப்புசாமி

அவினாசி ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலர்

78. திருப்பூர் (வடக்கு) (113) : எம்.எஸ்.எம். ஆனந்தன்

திருப்பூர் நகரக் கழகச் செயலர்

79. பல்லடம் (115) : பல்லடம் கே.பி. பரமசிவம்

பல்லடம் ஒன்றியக் கழகச் செயலர்

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்

80. கவுண்டம்பாளையம் (117) : வி.சி. ஆறுக்குட்டி

சர்க்கார்சாமக்குளம் ஒன்றியக் கழகச் செயலர்

விளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்

81. கோயம்புத்தூர் (வடக்கு) (118) : தா. மலரவன்

கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலர்

82. தொண்டாமுத்தூர் (119) : எஸ்.பி. வேலுமணி,

கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலர்

83. கோயம்புத்தூர் (தெற்கு) (120) : சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,

கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்

84. சிங்காநல்லூர் (121) : ஆர். சின்னசாமி

அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலர்

85. கிணத்துக்கடவு (122) : செ. தாமோதரன்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலர்

86. பொள்ளாச்சி (123) : எம்.கே. முத்துகருப்பண்ணசாமி,

கிணத்துக்கடவு ஒன்றியக் கழகச் செயலர்

மெட்டுபாவி ஊராட்சி மன்றத் தலைவர்

87. உடுமலைப்பேட்டை (125) : பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்

கழக தேர்தல் பிரிவுச் செயலர்

88. மடத்துக்குளம் (126) : சி. சண்முகவேலு,

திருப்பூர் மாவட்டக் கழகச் செயலர்

89. பழனி (127) : கே.எஸ்.என். வேணுகோபாலு,

திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்

90. ஒட்டன்சத்திரம் (128) : பி. பாலசுப்பிரமணி

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்

91. நத்தம் (131) : இரா. விசுவநாதன்,

திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலர்

92. வேடசந்தூர் (133) : ச. பழனிச்சாமி,

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்

93. அரவக்குறிச்சி (134) : வி. செந்தில்நாதன்,

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை,

இளம் பெண்கள் பாசறை செயலர்

94. கரூர் (135) : வி. செந்தில்பாலாஜி,

கரூர் மாவட்டக் கழகச் செயலர்

95. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) : எஸ். காமராஜ்,

கரூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

96. குளித்தலை (137) : ஹ. பாப்பாசுந்தரம்

கரூர் மாவட்டக் கழக அவைத் தலைவர்

97. மணப்பாறை (138) : ஆர். சந்திரசேகர்

மருங்காபுரி ஒன்றியக் கழகச் செயலர்

98. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : என். மரியம்பிச்சை,

திருச்சி மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலர்

99. திருச்சிராப்பள்ளி கிழக்கு (141) : ஆர். மனோகரன்,

திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலர்

100. மணச்சநல்லூர் (144) : பூனாட்சி

திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்

101. முசிறி (145) : என்.ஆர். சிவபதி,

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலர்

102. துறையூர் (தனி) (146) : திருமதி கூ. இந்திராகாந்தி,

திருச்சி புறநகர் மாவட்டக் கழக இணைச் செயலர்

103. பெரம்பலூர் (தனி) (147) : இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,

பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலர்

104. அரியலூர் (149) : துரை. மணிவேல்

பெரம்பலூர் மாவட்டக் கழக இணைச் செயலர்

105. ஜெயங்கொண்டம் (150) : பா. இளவழகன்,

பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலர்

106. நெய்வேலி (153) : எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்,

நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்

107. கடலூர் (155) : எம்.சி. சம்பத்,

கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலர்

108. குறிஞ்சிப்பாடி (156) : சொரத்தூர் இரா. இராஜேந்திரன்,

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர்

109. புவனகிரி (157) : திருமதி செல்வி ராமஜெயம்

கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலர்

110. காட்டுமன்னார் கோயில் (தனி) (159)

: என். முருகுமாறன்,

கடலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலர்

111. சீர்காழி (தனி) (160) : திருமதி ம. சக்தி,

நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணிச் செயலர்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்

112. பூம்புகார் (162) : எஸ். பவுன்ராஜ்

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியக் கழகச் செயலர்

113. நாகப்பட்டினம் (163) : கே.ஏ. ஜெயபால்,

நாகப்பட்டினம் மாவட்டக் கழகப் பொருளாளர்

114. வேதாரண்யம் (165) : என்.வி. காமராஜ்

கழகப் பொதுக்குழு உறுப்பினர், நாகப்பட்டினம் மாவட்டம்

115. மன்னார்குடி (167) : சிவா. ராஜமாணிக்கம், ,

மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்

116. திருவாரூர் (168) : குடவாசல் எம். இராசேந்திரன்

திருவாரூர் மாவட்டக் கழக முன்னாள் செயலர்

117. நன்னிலம் (169) : ஆர். காமராஜ்,

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலர்

118. திருவிடைமருதூர் (தனி) (170) : கூ. பாண்டியராஜன்

திருநறையூர் ஊராட்சிக் கழகச் செயலர்

119. கும்பகோணம் (171) : இராம. இராமநாதன், ஆ.ஊடிஅ.,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

120. பாபநாசம் (172) : இரா. துரைக்கண்ணு,

பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலர்

121. திருவையாறு (173) : எம். ரெத்தினசாமி

பூதலூர் ஒன்றியக் கழகச் செயலர்

122. தஞ்சாவூர் (174) : எம். ரெங்கசாமி,

தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலர்

123. ஒரத்தநாடு (175) : ஆர். வைத்திலிங்கம்,

தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலர்

124. கந்தர்வகோட்டை (தனி) (178) : ந. சுப்ரமணியன்,

குளத்தூர் ஊராட்சிக் கழகச் செயலர்

125. விராலிமலை (179) : டாக்டர் சி. விஜயபாஸ்கர்,

கழக மருத்துவ அணி துணைச் செயலர்

126. திருமயம் (181) : பி.கே. வைரமுத்து

புதுக்கோட்டை மாவட்டக் கழக முன்னாள் செயலர்

127. ஆலங்குடி (182) : கு.ப. கிருஷ்ணன்,

128. அறந்தாங்கி (183) : மு. ராஜநாயகம்

சிறுமருதூர் கிளைக் கழகச் செயலர்

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்

129. காரைக்குடி (184) : சோழன் சித. பழனிச்சாமி

சிவகங்கை மாவட்டக் கழகச் செயலர்

130. திருப்பத்தூர் (185) : ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,

131. மானாமதுரை (தனி) (187) : ம. குணசேகரன்,

மானாமதுரை ஒன்றியக் கழகச் செயலர்

132. மேலூர் (188) : ஆர். சாமி

கழகப் பொதுக்குழு உறுப்பினர், மதுரை புறநகர் மாவட்டம்

133. மதுரை கிழக்கு (189) : கே. தமிழரசன்

மதுரை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

134. சோழவந்தான் (தனி) (190) : எம்.வி. கருப்பையா,

அலங்காநல்லூர் ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலர்

135. மதுரை வடக்கு (191) : ஏ.கே. போஸ்,

மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலர்

136. மதுரை மேற்கு (194) : செல்லூர் கே. ராஜூ,

மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலர்

137. திருமங்கலம் (196) : ம. முத்துராமலிங்கம்

மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலர்

138. ஆண்டிபட்டி (198) : தங்க தமிழ்செல்வன்,

தேனி மாவட்டக் கழகச் செயலர்

139. போடிநாயக்கனூர் (200) : ஓ. பன்னீர்செல்வம்

கழகப் பொருளாளர்

140. ராஜபாளையம் (202) : கே. கோபால்சாமி,

விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலர்

141. சாத்தூர் (204) : சு.க்ஷ. உதயகுமார்,

கழக மாணவர் அணிச் செயலர்

142. சிவகாசி (205) : மு.கூ. ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலர்

திருத்தங்கல் நகர மன்ற துணைத் தலைவர்

143. அருப்புக்கோட்டை (207) : வைகைச்செல்வன்,

கழக இலக்கிய அணிச் செயலர்

144. பரமக்குடி (தனி) (209) : டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்,

ராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொருளாளர்

145. முதுகுளத்தூர் (212) : மு. முருகன்

முதுகுளத்தூர் பேரூராட்சிக் கழகச் செயலர்

146. விளாத்திகுளம் (213) : ஜி.வி. மார்க்கண்டேயன், க்ஷ.ஹ.,க்ஷ.டு.,

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

147. தூத்துக்குடி (214) : ஏ. பால்,

தூத்துக்குடி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்

148. திருச்செந்தூர் (215) : பி.ஆர். மனோகரன்,

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலர்

149. ஸ்ரீவைகுண்டம் (216) : எஸ்.பி. சண்முகநாதன்

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலர்

150. கோவில்பட்டி (218) : கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்

151. சங்கரன்கோவில் (தனி) (219) : சொ. கருப்பசாமி

கழக அமைப்புச் செயலர்

152. வாசுதேவநல்லூர் (தனி) (220) : டாக்டர் எஸ். துரையப்பா,

திருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலர்

புளியங்குடி நகர மன்றத் தலைவர்

153. கடையநல்லூர் (221) : பி. செந்தூர்பாண்டியன்

திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலர்

154. ஆலங்குளம் (223) : பி.ஜி. ராஜேந்திரன்,

திருநெல்வேலி புறநகர் மாவட்ட

ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்

155. திருநெல்வேலி (224) : நயினார் நாகேந்திரன்,

கழக ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

156. அம்பாசமுத்திரம் (225) : இசக்கி சுப்பையா,

திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்

157. கன்னியாகுமரி (229) : மு.கூ. பச்சைமால்

கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலர்

158. நாகர்கோவில் (230) : நாஞ்சில் ஏ. முருகேசன்

கன்னியாகுமரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்

159. குளச்சல் (231) : பி. லாரன்ஸ்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலர்

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

160. கிள்ளியூர் (234) : ஆர். ஜார்ஜ்,

கிள்ளியூர் ஒன்றியக் கழகச் செயலர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: