தேமுதிக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்!

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பகுதி பகுதியாக இன்று இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுவரை 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார். மற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

1. ரிஷிவந்தியம் – விஜயகாந்த்

2. ஆலந்தூர் -பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்

3. செங்கம் (தனி) – டி. சுரேஷ்குமார்

4. எழும்பூர் (தனி) – கு. நல்லதம்பி

5. பண்ருட்டி – பி. சிவக்கொழுந்து

6. சூலூர் – கே. தினகரன்

7. குன்னம் – துரை காமராஜ்

8. மேட்டூர் – எஸ்.ஆர். பார்த்திபன்

9. தர்மபுரி – ஏ. பாஸ்கர்

10. விருத்தாசலம் – பி.வி.பி. முத்துக்குமார்

11. மதுரை மையம் – ஆர். சுந்தர்ராஜன்

12. ஈரோடு கிழக்கு – வி.சி. சந்திரகுமார்

13. கம்பம் – பி. முருகேசன்

14. விருதுநகர் – க. பாண்டியராஜன்

15. பட்டுக்கோட்டை – என். செந்தில்குமார்

16. ராதாபுரம் மைக்கேல் – எஸ். ராயப்பன்

17. சேலம் வடக்கு – ஆர். மோகன்ராஜ்

18. திருக்கோவிலூர் – எல். வெங்கடேசன்

19. ஆத்தூர் – எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியம்

20. கூடலூர் (தனி) – எஸ். செல்வராஜ்

21. சேந்தமங்கலம் – சாந்தி ராஜமாணிக்கம்

22. லால்குடி – அ.தி.செந்தூரேஸ்வரன்

23. திருப்பரங்குன்றம் – ஏ.கே.டி. ராஜா

24. செங்கல்பட்டு – டி. முருகேசன்

25. திருவெறும்பூர் – எஸ். செந்தில்குமார்

26. மயிலாடுதுறை – ஏ.ஆர். பாலஅருட்செல்வம்

27. அணைக்கட்டு – வி.பி. வேலு

28. ஓசூர் – டாக்டர் எஸ். ஜான்சன்

29. செஞ்சி – சிவா (எ) சிவலிங்கம்

30. கெங்கவல்லி (தனி) – ஆர். சுபா

31. சோளிங்கர் – பி.ஆர். மனோகர்

32. வேப்பனஹள்ளி – எஸ்.எம். முருகேசன்

33. திருவாடனை – முஜிபுர் ரகுமான்

34. ஆரணி – ஆர். மோகன் (எ) மோகனம்

35. பேராவூரணி – சி. அருண்பாண்டியன்

பத்மநாபபுரம் – எஸ்.ஆஸ்டின்

விருகம்பாக்கம் – ப.பார்த்தசாரதி

திருத்தணி – மு.அருண்சுப்பிரமணியம்

கும்மிடிப்பூண்டி – சி.எச்.சேகர்

திருச்செங்கோடு – பி.சம்பத்குமார்

திட்டக்குடி (தனி) – தமிழ் அழகன்

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s