site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு; உடன்பாட்டில் தே.மு.தி.க

Posted by sambala87(சூரியன்) on March 20, 2011

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக கூட்டணிக்கு அதிமுக போதுமான தொகுதிகளை ஒதுக்காததால் இந்த தேர்தலை புறக்கணிக்க மதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய நிலையில் இறுதிவரை மதிமுக கேட்ட 21தொகுதிக்கு பதிலாக 12 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறியதால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார். மேலும் தொகுதி பங்கீட்டில் அதிமுக நடந்து கொண்ட விதம் பிடிக்க வில்லை என்று கூறிய அவர் மூன்றாவது அணி அமைக்க விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கடந்த இரண்டாம் நாளான நேற்று நடந்தபேச்சுவார்த்தைக்கு பின்னர்41 தொகுதிக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஓரிரு நாளில் விஜய்காந்த் ஒப்புதலுடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: