site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

 • Tamil

 • Movies Blog

  Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

 • Click here for Free Dubbed Movies Download

 • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

 • Tutorials

 • Visitors from Countries

  free counters
 • Blog Stats

  • 285,540 hits
 • Advertisements

திமுக போட்டியிடும் 119 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்!

Posted by sambala87(சூரியன்) on March 18, 2011

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக தற்போது திமுகவிடம் 119 தொகுதிகளே மிஞ்சியுள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

1. ஆயிரம் விளக்கு – அசன் முகம்மது ஜின்னா
2. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – ஜே. அன்பழகன்
3. விருகம்பாக்கம் – தனசேகரன்
4. சைதாப்பேட்டை – மகேஷ்குமார்
5. வில்லிவாக்கம் – க. அன்பழகன்
6. ஆர்கே நகர் – பி.கே.சேகர்பாபு
7. கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்
8. எழும்பூர் தனி – பரிதிஇளம்வழுதி
9. பொன்னேரி தனி -மணிமகேலை
10. திருவள்ளூர் – இஏபி சிவாஜி
11. அம்பத்தூர் – புரசை ரங்கநாதன்
12. மாதவரம் – டாக்டர் கனிமொழி
13. திருவொற்றியூர் – கேபிபி சாமி
14. பல்லாவரம் – தா.மோ.அன்பரசன்
15. தாம்பரம் – எஸ்ஆர் ராஜா
16. உத்திரமேரூர் – பொன்குமார்
17. காட்பாடி – துரைமுருகன்
18. கேவி குப்பம் – சீதாராமன்
19. ராணிப்பேட்டை – காந்தி
20. குடியாத்தம் தனி – ராஜமார்த்தாண்டன்
21. திருப்பத்தூர் – ராஜேந்திரன்
22. திருவண்ணாமலை – எ.வ.வேலு
23. கீழ்ப்பென்னாத்தூர் – பிச்சாண்டி
24. ஆரணி – சிவானந்தம்
25. வந்தவாசி – கமலக்கண்ணன்
26. வானூர் – புஷ்பராஜ்
27. விழுப்புரம் – பொன்முடி
28. விக்கிரவாண்டி – ராதாமணி
29. திருக்கோவிலூர் – தங்கம்
30. சங்கராபுரம் – உதயசூரியன்
31. பண்ருட்டி – சபா ராஜேந்திரன்
32. கடலூர் – இள.புகழேந்தி
33. குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
34. திருவிடைமருதூர் தனி- கோவி செழியன்
35. கும்பகோணம் – கா.அன்பழகன்
36. திருவையாறு – செல்லக்கண்ணன்
37. தஞ்சாவூர் – எஸ்.எம்.உபயதுல்லா
38. ஒரத்தநாடு – மகேஷ் கிருஷ்ணசாமி
39. கீழ்வேளூர் தனி – மதிவாணன்
40. மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா
41. திருவாரூர் – மு.கருணாநிதி
42. நன்னிலம் – இளங்கோவன்
43. திருச்சி மேற்கு – கே.என்.நேரு
44. திருச்சி கிழக்கு – அன்பில் பெரியசாமி
45. திருவெறும்பூர் – சேகரன்
46. ஸ்ரீரங்கம் – என்.ஆனந்த்
47. லால்குடி – சவுந்திரபாண்டியன்
48. மண்ணச்சநல்லூர் – செல்வராஜ்
49. துறையூர் – பரிமளா தேவி
50. பெரம்பலூர் – பிரபாகரன்
51. குன்னம் – சிவசங்கரன்
52. அரவாக்குறிச்சி – கே.சிபழனிச்சாமி
53. கிருஷ்ணராயபுரம் தனி – காமராஜ்
54. குளித்தலை – இரா.மாணிக்கம்
55. கந்தர்வக்கோட்டை – கவிதைப்பிதத்ன்
56. விராலிமலை – எஸ்.ரகுபதி
57. புதுக்கோ்டடை – பெரியண்ணன் அரசு
58. கெங்கவல்லி தனி – சின்னத்துரை
59. ஏற்காடு – தமிழ்செல்வன்
60. சங்ககிரி – வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு – சிவலிங்கம்
62. வீரபாண்டி – வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு – ராஜேந்திரன்
64. ராசிபுரம் தனி – வி.பி.துரைசாமி
65. சேந்தமங்கலம் – பொன்னுச்சாமி
66. குமாரபாளையம் – செல்வராஜ்
67. பென்னாகரம் – இன்பசேகரன்
68. பாப்பிரெட்டிபட்டி – முல்லைவேந்தன்
69. வேப்பணஹள்ளி – செங்குட்டுவன்
70. தளி – ஒய்.பிரகாஷ்
71. மேட்டுப்பாளையம் – அருண் குமார்
72. கவுண்டம்பாளையம் – டிபி சுப்பிரமணியம்
73. கோவை வடக்கு – வீரகோபால்
74. கோவை தெற்கு – பொங்கலூர் பழனிச்சாமி
75. கிணத்துக்கடவு – மு.கண்ணப்பன்
76. தாராபுரம் தனி – ரா.ஜெயந்தி
77. திருப்பூர் வடக்கு – கோவிந்தசாமி
78. மடத்துக்குளம் – சாமிநாதன்
79. ஈரோடு கிழக்கு – முத்துச்சாமி
80. அந்தியூர்- என்கேகேபி ராஜா
81. பவானிசாகர் தனி – லோகேஸ்வரி
82. கூடலூர் தனி – திராவிடமணி
83. குன்னூர் – ராமச்சந்திரன்
84. மேலூர் – ராணி ராஜமாணிக்கம்
85. மதுரை கிழக்கு – பி.மூர்த்தி
86. திருமங்கலம் – மணிமாறன்
87. உசிலம்பட்டி – ராமசாமி
88. மதுரை மத்தி – எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா
89. மதுரை மேற்கு – கோ.தளபதி
90. பழனி – செந்தில்குமார்
91. ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
92. நத்தம் – விஜயன்
93. ஆத்தூர் – திண்டுக்கல் ஐ.பெரியசாமி
94. ஆண்டிப்பட்டி – மூக்கையா
95. கம்பம் – கம்பம் ராமகிருஷ்ணன்
96. பெரியகுளம் தனி – அன்பழகன்
97. போடிநாயக்கனூர் – லட்சுமணன்
98. திருவாடானை – சுப தங்கவேலன்
99. முதுகுளத்தூர் – சத்தியமூர்த்தி
100. திருப்பத்தூர் – கே.என்.பெரியகருப்பன்
101. ராஜபாளையம் – தங்கபாண்டியன்
102. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி – துரை
103. சாத்தூர் – கடற்கரை ராஜ்
104. சிவகாசி – வனராஜா
105. அருப்புக்கோட்டை – கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்
106. திருச்சுழி – தங்கம் தென்னரசு
107. மானாமதுரை தனி – தமிழரசி
108. முதுகுளத்தூர் – சத்தியமூர்த்தி
109. சங்கரன் கோவில் தனி – உமா மகேஸ்வரி
110. தென்காசி – கருப்பசாமி பாண்டியன்
111. அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
112. பாளையங்கோட்டை – மைதீன்கான்
113. தூத்துக்குடி – கீதா ஜீவன்
114. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
115. ஒட்டப்பிடராம் – ராஜா
116. ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா
117. கன்னியாகுமரி – சுரேஷ் ராஜன்
118. நாகர்கோவில் – மகேஷ்
119. பத்மநாபபுரம் – புஷ்பலீலா ஆல்பன்

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: