பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,
1.திருப்போரூர்
2.காஞ்சிபுரம்
3.காஞ்சிபுரம்
4.ஆற்காடு
5.போளூர்
6.ஜோலார்பேட்டை
7.செஞ்சி
8.மயிலம்
9.நெய்வேலி
10.மேட்டூர்
11.ஓமலூர்
12.எடப்பாடி
13.பவானி
14.தர்மபுரி
15.பூம்பகார்
16.திண்டுக்கல்
17.ஆலங்குடி
18.மதுரவாயல்
19.அணைக்கட்டு
20.ஜெயங்கொண்டம்
21.பர்கூர்
22.வேளச்சேரி
23.கும்மிடிப்பூண்டி
24.புவனகிரி
25.கோவில்பட்டி
26.திண்டிவனம்
27.சோழவந்தான்
28.வேதாரண்யம்
29.பரமத்திவேலூர்
30.பாலக்கோடுஆகிய தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும். இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
1.சோழிங்கநல்லூர்
2.செய்யூர்
3. அரக்கோணம்
4. கள்ளக்குறிச்சி
5.உளூந்தூர்பேட்டை
6.திட்டக்குடி
7.காட்டுமன்னார்கோயில்
8.அரூர்
9. சீர்காழி
10.ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.

(dm)

Leave a comment