site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

    Advertisements
  • Tamil

  • Movies Blog

    Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

  • Click here for Free Dubbed Movies Download

  • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

  • Tutorials

  • Visitors from Countries

    free counters
  • Blog Stats

    • 283,497 hits

பெண்களுக்கு விஸ்கி மீது மோகம்!

Posted by sambala87(சூரியன்) on December 23, 2010

காமன்வெல்த் போட்டி ஊழலாகட்டும், வெங்காயவிலை உயர்வாகட்டும்,ஸ்பெக்ட்ரகம் ஊழல் என எந்த பிரச்னைகளை எடுத்துக்கொண்டாலும் முன்னிலை வகிப்பது டில்லி நகரம் தான்.

அது போல் தற்போதும் புதுவித பிரச்னையில் முன்னிலை வகிக்கிறது. அதாவது குடிபழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

டில்லி நகர பெண்களுக்கு விஸ்கி மீது அளவு கடந்த மோகம் உள்ளது. 34 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 40 சதவீதம் பேர்கள் வரை வாரந்தோறும் விஸ்கி குடிப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

37.3 சதவீத பெண்கள் 15 முதல் 24 வயதிற்குள்ளாகவே இதன் சுவையை உணரத்துவங்கியதாகவும், இதே வயதுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 43.2 சதவீதமாகவும் உள்ளது.65 சதவீத ஆண்கள் பெண்கள் வாரந்தோறும் குடிப்பதற்காகவே ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்ய தயாராக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: