site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

2030-ல் உலகின் பாதி பேர் ‘பருத்த வீரர்கள்’!

Posted by sambala87(சூரியன்) on December 22, 2010

2030-ம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் பாதி பேர் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாவர் என மருத்துவ ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளது.

தற்போது மனித ஆரோக்கியத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் ‘உடல் பருமன்’.

உடல் பருமன் தொடர்பாக, துலேன் யுனிவர்சிட்டி ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் ட்ரோபிகல் மெடிசனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

இதில், 2030-ம் ஆண்டில் உலக அளவில் 58 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருப்பர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் உடல் பருமன் மற்றும் அதிக எடை பிரச்சனைகளை போக்குவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதற்கான நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகள் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கும் அவர்கள், வளரும் நாடுகளில் உரிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது துரதிஷ்டவசமானது என்கின்றனர்.

(wd)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: