site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கொட்டாவி விடுவது நல்லது!

Posted by sambala87(சூரியன்) on December 11, 2010

பஸ், ரயிலில், கல்யாண மண்டபத்தில், ஆபீசில் பார்த்திருப்பீர்கள்.. ஒருவர் கொட்டாவி விட்டால் போதும்.. ஒட்டுவா ரொட்டி போல ஆளாளுக்கு விடுவார்கள். உடலில் ஆக்சிஜன் குறையும்போது இயற்கை தரும் சிக்னல் இது. வழக்கத்தைவிட வாய்  பெரிதாக விரிந்து, கூடுதல் ஆக்சிஜனை உள்ளே அனுப்புகிறது.

சொல்லாமல் கொள்ளாமல் நாம் திடீரென கூடுதல் ஆக்சிஜனை ‘பட்டா’ போட்டதால் அருகே இருப்பவருக்கு ஆக்சிஜன் குறையும்.  அவருக்கும் வாயை விரித்து தன் பங்குக்கு கொஞ்சம் ஆக்சிஜனை உள்ளே சப்ளை செய்வார். குழந்தைகள் விடும் கொட்டாவி பற்றி  இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொட்டாவி வி டும்போது எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறதாம்.

ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரியவர்களுக்கு தூக்கம் குறையும்போது கொட்டாவி வருவதாகவே நம்பப்படுகிறது. குழந்தைகளுக்கு  இது பொருந்தாது. அவர்களுக்கு இயல்பாகவே வருகிறதாம். பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கு இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு  ஏற்படுவதில்லை. அதனால்தான், பெரியவர்கள் கொட்டாவி விட்டாலும் தொடர்ச்சியாக குழந்தைகள் விடுவதில்லையாம்.

 

(dkn)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: