site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கருக்கலைப்பு: பெண்கள் சந்தோஷமாக வந்து நிப்பாங்களே…

Posted by sambala87(சூரியன்) on December 5, 2010

எளிய முறையில் கருக்கலைப்பு செய்வது குறித்த மாநில கருத்தரங்கு, சமீபத்தில், மதுரையில் நடந்தது. அதில், குடும்ப நல இயக்குனர் புருஷோத்தம் விஜயகுமார் பேசும்போது, “கருக்கலைப்புக்கு வரும் பெண்களிடம், இது உனக்கு தேவையா; யார் காரணம்; வெட்கமாக இல்லையா போன்ற அவமானப்படுத்தும் கேள்விகளை கேட்காதீர்கள். “அவர் என்ன சூழ்நிலையில் கர்ப்பம் தரித்தார்…? இதனால், எவ்வளவு பிரச்னை ஏற்படும் என்பதை தாயாக, தகப்பனாக நினைத்துப் பாருங்கள்.

நம் மகள் இப்படி செய்திருந்தால், நாம் என்ன செய்வோம் என்பதை நினைத்து கரிசனம் காட்டுங்கள். சேவை செய்வதற்காக தான் நாம் இருக்கிறோம். இதனால், அதிக அளவில் இளம் பெண்கள் தவறு செய்வரோ என நினைக்க வேண்டாம்’ என்றார்.இதைக் கேட்டு, அங்கிருந்த ஒருவர், “இவர் சொல்ற மாதிரி, அன்பா உபசரித்து கரிசனத்தோட கருக்கலைப்பு செய்தால், அடுத்த முறையும் பெண்கள் சந்தோஷமாக வந்து நிப்பாங்களே… இது அவருக்கு தெரியலையா…’ என, பக்கத்தில் இருந்தவரிடம் ஆவேசப்பட்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: