உடல் எடையை குறைக்கும் தேன்!

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

எலுமிச்ச பழ சாற்றில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து பருகி வந்தால், உடல் இளைக்கும்.

உடல் பருமன் குறைய, உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.

பப்பாளியை சமைத்து சாப்பிட்டு வர, தடித்த உடம்பு குறையும்.

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் பெருக்கம் குறையும்; உடல் அழகு பெறும்.

Advertisements

3 thoughts on “உடல் எடையை குறைக்கும் தேன்!”

  1. மிக அருமையான சேதி நண்பரேஎனது நண்பர்கள் பலரும் உடல் எடையால் அவதிப்படுகின்றனர்.அவர்களும் டிவியில் விளம்பரத்தில் வரும் மிசின்களை எல்லாம் வாங்கி பார்த்துவிட்டனர் ஒரு பயனும் இல்லை.இந்த சேதி எனது நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s