site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

“விக்கி லீக்ஸ்’ அமெரிக்காவுக்கு புதிய மிரட்டல்!

Posted by sambala87(சூரியன்) on December 2, 2010

அமெரிக்க வெளியுறவு தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, “விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச், 2011ம் ஆண்டின் துவக்கத்தில், அமெரிக்காவின் முக்கிய வங்கி தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா மேலும் எரிச்சல் அடைந்துள்ளது.

“விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் இதுகுறித்து “போர்ப்ஸ்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவின் மிக முக்கியமான வங்கி பற்றிய ரகசிய ஆவணங்கள், அடுத்தாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட உள்ளன. அவை, ஈராக் ஆவணங்கள் போல லட்சக்கணக்கில் இல்லாவிட்டாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும்.

அதன் மூலம் ஊழலின் எதிரொலியை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளலாம். வங்கி உயரதிகாரிகளும் தங்கள் சுயலாபத்துக்காக எப்படி செயல்படுகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதை, “மெகா லீக்’ என்று சொல்லலாம். இவ்வாறு ஜூலியன் தெரிவித்துள்ளார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: