site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

சச்சின் நவீன உலகின் பிராட்மன்: லாரா

Posted by sambala87(சூரியன்) on December 1, 2010

சச்சின் நவீன உலகின் பிராட்மன் என, மேற்கிந்தியத் தீவு அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.

லாரா, வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கிரிக்கெட்டில் அனைவருமே திறமையான வீரர்கள்தான். சச்சின் தன்னுடைய தகுதியை உலகுக்கு வெளிப்படுத்தி விட்டார். கிரிக்கெட்டில் இவ்வளவு காலம் நீடித்திருக்கும் அவரின் தகுதி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் என அழைக்கப்படும் பிராட்மனுக்கும் முன்னணி நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசத்தையும் காண முடியவில்லை. இன்றைய பிராட்மன் சச்சின்தான் என்றார்.

மேலும் லாரா கூறுகையில், சிறுவயதிலிருந்தே திறமையை வெளிக்காட்டி வருபவர் என்றும், பெருந்தன்மையில்லாத அவரின் விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(nakn)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: